உள்ளடக்கத்துக்குச் செல்

ஊகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஊகி (வி)

  1. இப்படி இருக்கலாம் அப்படி நடக்கலாம் என எண்ணு; உத்தேசி; யூகித்தறி; கணி
  2. ஆலோசி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. guess, conjecture, infer
  2. consider, deliberate
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஊகி (பெ)

  • நுண்ணறிவுடையவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஊகம் - யூகி - உத்தேசி - கணி - ஆலோசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊகி&oldid=796277" இலிருந்து மீள்விக்கப்பட்டது