அனேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

அனேகம், பெயர்ச்சொல்.

  1. காலம்
  2. பல - யானைமீதுவரும் யானையுமனேக மென வே (கலிங். அவதா. 57).
  3. முடவன்
  4. அருணன்
  5. புதன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. time
  2. many, not one
  3. cripple
  4. Aruṇa, the charioteer of the sun
  5. mercury
சொல் வளப்பகுதி
பெரும்பாலும் - வாய்ப்பு - நிலை - அனேகன்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அனேகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனேகம்&oldid=896569" இருந்து மீள்விக்கப்பட்டது