அப்பி
Appearance
பொருள்
அப்பி
பயன்பாடு
- அகநானூறு: நல் இள வன முலை அல்லியொடு அப்பி உம்
- திருமுருகாற்றுப்படை: வேங்கை நுண் தாது அப்பி காண்வர
- சீவக சிந்தாமணி:மன் வரை அகலத்து அப்பி வலம் புரி ஆரம் தாங்கி
- பதினோராம் திருமுறை: நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
- பெரியபுராணம்: உண்டு ஒரு கண் அக் கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று
- திருப்புகழ்: அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி