அம்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பி (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • ஆங்கில உச்சரிப்பு - ampi
  1. younger brother - தம்பி
  2. small boat - தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பி யும் (சிலப். 13, 176)
  3. raft, float - தெப்பம். துறை யம்பி யூர்வான் (கலித். 103, 37).
  4. ship - மரக்கலம்
  5. toddy - கள்
  6. suspended water-shovel - காராம்பி
  7. baling basket - இறைகூடை
  8. rope used for drawing water - தாம்பு
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அம்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பி&oldid=1384410" இருந்து மீள்விக்கப்பட்டது