உள்ளடக்கத்துக்குச் செல்

அம்போதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அம்போதி(பெ)

  1. கடல்
  2. பாட்டின் உட்பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. ocean, as the receptacle of waters
  2. The inner meaning of a stanza
விளக்கம்
  • அம்போதி - அ(க)ம் + பொதி என்பதன் திரிபு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அம் போதி யார்ந்தெழிலி நல்கமுதம் (சங். அக.).

ஆதாரங்கள் ---அம்போதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அம்புலி - அம்புவி - புவி - கடல் - அம்போதரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்போதி&oldid=763475" இலிருந்து மீள்விக்கப்பட்டது