அரிசியிடுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அரிசியிடுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- பிரேதத்தின்வாயில் உறவினர் அரிசி இடுதல் (பட்டினத்திருப்பா. தாயா. 6.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intransitive verb
விளக்கம்
[தொகு]- இறந்தவர்களின் பிணத்தை எரிக்க/புதைக்க சுடு/இடு காட்டிற்குத் தூக்கிச்செல்லும் சற்று முன்பாக இறந்தவரின் உறவினரும், உற்ற நண்பர்களும் வரிசையாக நின்று, அந்தப் பிணத்தின் வாயில் சிறிது அரிசியைப் போடுவது இந்துக்களின் தொன்றுதொட்டு வரும் ஒரு வழக்கம்...இச்செயலானது 'இதோடு இவ்வுலகில் நம் சொந்த, பந்தங்கள், சம்பந்தம், பாசம், நட்பு ஆகியன முற்றுலுமாக அற்றுப்போய்விட்டன' என்பதை மிக்க சோகத்துடன், துக்கத்துடன், வருத்தத்துடன் தெரிவிக்கும் துயரமிக்க ஓருச் சடங்காக விளங்குகிறது...இதையே வாய்க்கரிசிப் போடுதல் என்றும் சொல்வர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +