பிரேதம்
Appearance
பிரேதம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dead body, corpse, carcase, carcass - உயிரற்ற உடல், பிணம், சவம்
- ghost - பேய்
- south - தெற்கு
- manes - பிதிரர்
- back - பின்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +