அரிய
Appearance
பொருள்
அரிய(உ)
- அபூர்வமான, அருமையான, மதிப்புடைய
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரிய உயிரினங்கள் - rare species
- அரிய காட்சி, a rare sight
- அரிய சாதனை - a rare or excellent achievement
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிய--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி