அறவு
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறவு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
இலக்கிய மேற்கோள்கள்
[தொகு]- சிலப்பதிகாரம்: அம்மாமி தன் வீவும் கேட்டாயோ தோழீ
- அகநானூறு:
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பு அகம் பொலிய
நிலன் எடுக்கல்லா ஒள் பல் வெறுக்கை
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்
நீர் அறவு அறியா நிலம் முதல் கலந்த
கரு குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை
பயன் அறவு அறியா யவனர் இருக்கை உம்
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
போக்கு அறவும், மாதுலனார் பொன்றவும், என்பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைக் கிடந்த
சசிப் பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளைப்படை அறவும் நோக்கு இலா,
சுசிப் பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார்.
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி(திருப்பு.)
காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர்
அயல் இவர் அகன்று போகில், அமர் பொர அறவும் எளிது; உண்டு உபாயம்; நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலைதனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + + indo wordnet