அறாவிலை
Appearance
அறாவிலை (பெ)
- நியாயமற்ற விலை; அநியாய விலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் 'அறாவிலை' (நியாயமற்ற விலை) 'அலவாங்கு' (கடப்பாரை) போன்ற இலங்கை வார்த்தைகள் இடம் பெற்றுவிட்டன. அவை எங்கே மறைந்துவிடுமோ என்ற பயம் இருந்தது, எப்படியோ அவை உயிர் பெற்றுவிட்டன. (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அறாவிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விலை - நியாய விலை - # - # - #