அவகடம்
Appearance
பொருள்
அவகடம்(பெ)
- வஞ்சகம்
- கழுத்திலே தாவடம்,மனத்திலே யவகடம்.
- தீச்செயல்
- அற்பமாங்குணத்தினாலேஅவகடஞ்செய்வர் (நீதிசாரம், 19)
- (நாஞ்சில்நாட்டு வழக்கு) துரதிர்ஷ்டம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- dissimulation, deceit
- evil act
- misfortune
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அவகடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +