அவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அவியல்--கறி வகை
தமிழ்


பொருள்

அவியல்(பெ)

 1. கறி வகை
 2. பாகஞ்செய்கை
 3. உணவு
 4. புழுக்கம்
 5. வாய்ப்புண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. kind of vegetable dish
 2. boiling, cooking
 3. food
 4. swelter, sultriness
 5. soreness of the mouth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • செந்தினையி னவியல் (கூர்மபு. கண்ணன்மண. 145).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அவியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :அவி - கறி - கூட்டு - உணவு - புழுக்கம் - வாய்ப்புண்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவியல்&oldid=1215365" இருந்து மீள்விக்கப்பட்டது