உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆகாத்தியம்(பெ)

  1. பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி
  2. எதிரிடை; எதிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pretense, simulating agony or injury, outrageous behaviour such as threatening to commit suicide
  2. opposition, obstinacy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆகாத்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாசாங்கு - எதிரிடை - எதிர்ப்பு - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகாத்தியம்&oldid=908559" இலிருந்து மீள்விக்கப்பட்டது