ஆசாமிவாரிச்சிட்டா
Appearance
பொருள்
ஆசாமிவாரிச்சிட்டா(பெ)
- தனித்தனியாக, இனவாரி வரிக்கணக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- account showing under the name of each individual the assessment he has to pay
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆசாமிவாரிச்சிட்டா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஆசாமி, ஆசாமிவாரி, ஆள்வாரி, சிட்டா, பட்டா, அடங்கல், பட்டாதாரர்