ஆஞா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆஞா (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

கருங்காலக்குடி, மதுரை, திருச்சி, சேலம் பக்கம் வாழும் தமிழர்களில் பலர் தங்கள் தந்தையை அழைக்கும் சொல் (20-21 ஆம் நூற்றாண்டுகளிலும் வழக்கில் உள்ள சொல்). தமிழில் தந்தையைக் குறிக்கும் சொற்களில் சில: அப்பா (அப்பன்), ஐயா(ஐயன்), அத்தா (அத்தன்), அச்சன், தந்தை, தாதை,ஆஞா, நாயினா.

பயன்பாடு
  • அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா? (அமராவதி ஆத்தங்கரை[1]

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆஞா--- DDSA பதிப்பு + வின்சுலோ + கழகத் தமிழ் அகராதி 1968.

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆஞா&oldid=1281174" இருந்து மீள்விக்கப்பட்டது