உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஆடகம் (பெ)

  1. பொன்
    • ஆடக மாட நெருங்குங்கூடல்(தேவா. 538, 1).
  2. நால்வகைப் பொன்களுளொன்று (மற்றவை கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம்)
  3. உலோகக்கட்டி
  4. துவரை
  5. சிறுநாகப்பூ
  6. சிறுகாஞ்சொறி
  7. ஐந்து பிரத்தங் கொண்ட நிறை
  8. நானாழி; நான்கு நாழி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம் (n)

  1. gold
  2. one of four kinds of gold, reputed to be of a greenish hue, and likened to the wings of a parrot
  3. ore
  4. pigeon-pea
  5. iron-wood of Ceylon
  6. small climbing nettle
  7. a weight measure
  8. four measures
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]


ஆதாரங்கள் ---ஆடகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடகம்&oldid=1102185" இலிருந்து மீள்விக்கப்பட்டது