சாம்பூநதம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சாம்பூநதம் (பெ)
- நால்வகைப் பொன்களுள் ஒன்று
- பொன்னுக்குச் சாம்புநதம் (வள்ளுவமா. 36).
- மேரு மலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி
- இத்தருவின்றீங்கனிநீ ராறாய்மேருத் தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற்சென்று சாம்புநதப்பெயர்பெறும் (கந்தபு. அண்டகோ. 33).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- a kind of fine gold, one of four kinds of gold
- a river believed to flow north of the Mt. Meru carrying the juice of the jamun tree
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]
ஆதாரங்கள் ---சாம்பூநதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +