உள்ளடக்கத்துக்குச் செல்

நாழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • கொஞ்ச நாழி பொறு (wait for some time)

(இலக்கியப் பயன்பாடு)

  • உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் (நல்வழி, 28)
  • இன்னும் கொஞ்ச நாழியில் தெரு மண் பழுக்கிற மாதிரி காய ஆரம்பித்துவிடும்

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாழி&oldid=1065845" இலிருந்து மீள்விக்கப்பட்டது