ஆட்டம்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆடு - ஆட்டு - ஆட்டம்
- ஆட்டக்காரன், ஆட்டக்காரி
- கொண்டாட்டம், போராட்டம், திண்டாட்டம், ஊசலாட்டம்
- கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம்
- அழுகுணி ஆட்டம், மோகினி ஆட்டம், சீட்டாட்டம், பகடையாட்டம், சதுராட்டம்