சதுராட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சதுராட்டம்(பெ)

  1. முன்னாளில் கோவில்களில் தேவதாசிகளால் ஆடப்பட்ட ஒரு நடனவகை. பிற்காலத்தில் பல மாற்றங்களோடு பரதநாட்டியமாக உருவெடுத்தது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. one type of ancient dance form popular in Tamil Nadu, performed in temples by Devadasis.
விளக்கம்
சதுராட்டம்=சதுரம்+ஆட்டம், கோவில்களின் மையப்பகுதிகளில் ஆடப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்பெற்றது. சிலர் இதைச் சதிராட்டம் எனவும் அழைப்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சதுராட்டம்&oldid=1033327" இலிருந்து மீள்விக்கப்பட்டது