ஆதீனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஆதீனம், பெயர்ச்சொல்.
- உரிமை
- (எ. கா.) எல்லாம் அவன் ஆதீனமே
- வசம்
- (எ. கா.) யாருடைய ஆதீனத்தி லிருக்கிறாய்?
- சைவமடம்
- (எ. கா.) திருவாவடுதுறை யாதீனம்
- மடாலயம், மடங்களின் தலைமையகம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ownership, possession
- dependence
- Šaiva monastery, a religious organization composed of ascetics with a head, usu. of great learning and spiritual attainments, who resides at the headquarters and initiates aspirants and, in a general way, keeps control over the properties of the maṭam;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +