உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆயம்(பெ)

  1. நண்பர்கள்
  2. சுற்றம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. friends
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  • பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும் (கம்பரா., திரு அவதாரப் படலம்)

(இலக்கியப் பயன்பாடு)

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ (பெரும்பாணாற்றுப்படை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயம்&oldid=1242408" இலிருந்து மீள்விக்கப்பட்டது