உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயுதக்கிடங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆயுதக்கிடங்கு(பெ)

  1. போரில் பயன்படுத்தும் ஆயுதங்களைச் சேகரிக்கும் இடம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. arsenal
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயுதக்கிடங்கு&oldid=1059054" இலிருந்து மீள்விக்கப்பட்டது