ஆய்மகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆய்மகள்(பெ)

  1. ஆடு மேய்ப்பவள்; இடைச்சி
  2. நப்பின்னை
    • மண்மகளும் ஆய்மகளும் (திவ். 2123)

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  1. shepherdess
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆய்மகள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இடைச்சி, இடையன்,

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்மகள்&oldid=1972568" இலிருந்து மீள்விக்கப்பட்டது