ஆர்கலி
Appearance
பொருள்
ஆர்கலி(உ)
- மிகுந்த சத்தம் எழுப்புகின்ற
(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
(ஆர்=சத்தம்)+(கலி=கடல்) என்பதிலிருந்து உருவாகிய சொல்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மிகுந்த சத்தம் எழுப்புகின்ற: ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர் (நெடுநல்வாடை)
கடலலைகள் போல் சத்தம் எழுப்பும் என்று பொருள்படும்.
- கடல்: ஆர்கலி அடங்காது ஆர்க்கும்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +