உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறுமணிக்குருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தோட்டக்கள்ளன்
பச்சைக்காடை
பொருள்

ஆறுமணிக்குருவி (பெ) தோட்டக்கள்ளன், பொன்னுத்தட்டான்,காளி, பச்சைக்காடை. (இதன் மற்ற பெயர்கள்)

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. indian pitta = pitta

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஆறுமணிக்குருவி என்பது ஒரு சிறு பறவையாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறுமணிக்குருவி&oldid=948719" இலிருந்து மீள்விக்கப்பட்டது