இஞ்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இஞ்சை(பெ)

  1. இம்சை, துன்பம்
  2. கொலை.
    • இஞ்சைபொய் களவு (உத்தரரா. அரக்கர்பிற. 26).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. injury, harm
  2. killing, slaying, murder
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---இஞ்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இஞ்சை&oldid=1079046" இலிருந்து மீள்விக்கப்பட்டது