இடர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சாலையில் இரண்டு தானுந்துகள் மோதிய இடர்ச்சி
தொடருந்து இடர்ச்சி

இடர்ச்சி (பெ)

பொருள்
  • எதிர்பாராமல், திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு

(எ. கா.) சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
accident
பயன்பாடு
  • அவன் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது நடைபாதையில் போய்க்கொண்டிருந்த பெண்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், எதிரே வந்த வண்டியுடன் மோதி இந்த இடர்ச்சி ஏற்பட்ட்டிருக்காது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=இடர்ச்சி&oldid=762807" இருந்து மீள்விக்கப்பட்டது