இடைநாகம்
Appearance
இடைநாகம் (பெ)
- அடைகாக்கும் பாம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இடைநாகம் என்றால் அடைகாக்கும் பாம்பை குறிக்கும் (சொற்கள், நாஞ்சில் நாடன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இடைநாகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +