இம்மி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
இம்மி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
மிகச் சிறிய அளவு the smallest fraction; bit _
அணு atom, minute particle _
ஒரு சிறு நிறை a small weight _
மத்தங்காய்ப் புல்லரிசி grain of red little- millet _
விளக்கம்
  • இம்மி = மிகச் சிறிய அளவு = the smallest fraction (= the 1,075, 200th part of a unit)
  • இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.
பயன்பாடு
  • உன்னால் ஒரு இம்மி கூட அசைக்க முடியாது (you can't even move it a bit)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=இம்மி&oldid=1118914" இலிருந்து மீள்விக்கப்பட்டது