உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--लक्षण--லக்ஷண--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • இலக்கணை, பெயர்ச்சொல்.
  • (இலக்கணம்)
  1. விட்டவிலக்கணை, விடாதவிலக்கணை, விட்டும்விடாதவிலக்கணை; ஒருபொருளைக் காட்டற்கு உரிய சொல்லை மற்றொரு பொருட்குத் தந்து உரைப்பது (நன். 269, விருத்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. secondary significative capacity of a word, of three kinds,which are detailed above


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலக்கணை&oldid=1434459" இலிருந்து மீள்விக்கப்பட்டது