விடாதவிலக்கணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • விடா-த + இலக்கணை

பொருள்[தொகு]

  • விடாதவிலக்கணை, பெயர்ச்சொல்.
  • (இலக்கணம்)
  1. இலக்கணை மூன்றனுள் வாசகத்தின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை (வேதா. சூ.120.) (இலக். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A variety of ilakkaṇai, in which the primary sense of a word is retained along with its secondary sense, one of three ilakkaṇai,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடாதவிலக்கணை&oldid=1434463" இலிருந்து மீள்விக்கப்பட்டது