இலயம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இலயம், .
- இலையம், கூத்துவகை, பொதுவியல் மறல்
- இரக்கம், ஈடுபாடு, ஒடுக்கம், ஒன்றிலடங்குகை, கலக்கை, சையோகம், மடங்கல்
- அழிவு, இலீனம், ஒடுக்கம், நாசம், பிரளயம், கரைவு, ஒழிவு, சாவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- dance, kind of dance
- absorption
- dissolution, destruction, effacement, death
( மொழிகள் ) |
சான்றுகள் ---இலயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி