பொதுவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பொதுவியல், பெயர்ச்சொல்.
 1. பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம் (சி. போ. 1, 4.)
 2. உவமான வுபமேயங்களுக் குள்ள சாமானிய தருமம்...(Rhet.)
 3. பொதுவிலக்கண முணர்த்தும் நூற்பகுதி (நன்.)
 4. வேத்தியற்கு வேறான கூத்துவகை (சிலப். 14, 148.)
 5. குடிசார்ப் பொறியியல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. general attribute, common characteristics
 2. attribute common to uva- māṉamuvamēyam--உவமானம், உவமேயம்
 3. section of grammar dealing with general principles
 4. A dance, opposite to vēttiyal--வேத்தியல்
 5. civil engineering


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவியல்&oldid=1439932" இருந்து மீள்விக்கப்பட்டது