மறல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மறல், .
- அல், அறிவறை, கழுமல், புற்கம், மதிமயக்கம், மயல், மருட்சி, மருள், மனத்தெளிவின்மை, மனப்பேய், மாயம், வசீகரம்
- இலயம், இலையம், ஓர் கூத்து
- சாவு, இழவு, இறக்கம், இறப்பு, இறவி, இறவு
- ஒவ்வாமை, கொள்ளாமை, நீக்கல், பிணக்கம்
- உச்சம், உயர்ச்சி, உயர்நிலை, உயர்பு, உயர்வு, உயரம், உன்னதம்
- பகை, பகைமை
- மறதி, மறப்பு, மறவி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி