இளந்தலை
Appearance
பொருள்
இளந்தலை(பெ)
- இளமைப் பருவம்
- இளந்தலைப் பெண்
- எளிமை
- இளந்தலையுறாதபடி யேகுமின் (பாரத. முதற்போர். 59).
- கனமின்மை
- ஆளிளந்தலைகண்டு தோணிமிதக்கும்
- மரத்தின் முற்றாத பாகம்
- மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும் (சர்வா. சிற். 68).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- youth, juvenility
- lowness of spirit or of circumstances; poverty, dejection
- lightness
- the tender part of timber
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- இளந்தலை x முதுதலை
ஆதாரங்கள் ---இளந்தலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +