உள்ளடக்கத்துக்குச் செல்

சோணகிரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோணகிரி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சோணகிரி = சோணம் + கிரி = பொன்னால் ஆன மலை, அதாவது, அத்தகைய மலை எங்கும் இருக்காது. எனவே அப்படி சொல்லி ஏமாற்றினால், அதை நம்புகிறவர்கள் தாம் “சோணகிரி”! ( [1])
பயன்பாடு
ஏமாந்த சோணகிரி யாருன்னு பாருமம்மா.... பாருமம்மா......
பட்டிக்காடா? பட்டணமா? இரண்டும் கெட்ட லட்சணமா? (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சோணகிரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முட்டாள் - இளிச்சவாய் - அப்பாவி - சோணம் - கிரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோணகிரி&oldid=1060408" இலிருந்து மீள்விக்கப்பட்டது