அப்பாவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அப்பாவி(பெ)

  1. கபடமில்லாதவன்; ஒரு பாவமும் செய்யாதவன்
  2. பேதை
  3. அப்பிராணி
  4. குற்றமிலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a harmless or innocent person
  2. a simpleton
விளக்கம்
பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா (திரைப்பாடல்)
  • அப்பாவி, ஒரு தமிழ்ச்சொல் அன்று.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அப்பாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வெகுளி - பேதை - பாவி - பாவம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பாவி&oldid=1979626" இலிருந்து மீள்விக்கப்பட்டது