ஈடுஇணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஈடு - உயர்வு

இணை - ஒப்பு - சமமான

ஈடின் பேரில், கடன் கொடுப்பர்.

ஈட்டிக்காரன் - கடன் கொடுப்பவன்.

ஈட்டி வைத்துள்ளான். - சொத்து வைத்துள்ளான்.

ஈடு பிடித்துள்ளான் - சதைப் பிடித்துள்ளான் .

இணை செயலர் - சமமான அதிகாரமுள்ள செயலர்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(Tamil writing 4.gifலக்கணக் குறிப்பு) - ஈடுஇணை என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

சொல் வளப்பகுதி
(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈடுஇணைஎன்பதனை மேம்படுத்த வேண்டும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈடுஇணை&oldid=1233369" இருந்து மீள்விக்கப்பட்டது