ஈனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஈனம்(பெ)

 1. குறைபாடு
 2. அங்கவீனம்; ஊனம்
 3. இழிவு
 4. குறைபாடு என்பதைச் சுட்டும் பின்னொட்டு
 5. சரிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. deficiency, want
 2. handicap, mutilation
 3. degradation, baseness, meanness
 4. a suffix meaning deficient in
 5. inclination, slope
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • ஹீன/ஈனமா யில்லிருந்து(நாலடி, 198).

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

ஈனம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

ஈனம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

ஈனம்
ஈனப்பிறவி
பலவீனம், ஒழுங்கீனம், மதியீனம், புத்தியீனம்
குறைபாடு, ஊனம், அங்கவீனம், அரைகுறை, குறைவு

ஆதாரங்கள் ---ஈனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈனம்&oldid=1892309" இருந்து மீள்விக்கப்பட்டது