ஈவுஇரக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஈவு - பிறருக்கு, தன்னிடமிருப்பதை கொடுத்து விடும் குணம் கொடை.

இரக்கம் - அருளும் குணம்

பிறருக்குக் கொடுக்காமல், உண்ணுதலைக் கடிகின்றது - புறப்பாடல் (127)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஈவுஇரக்கம் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈவுஇரக்கம்என்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈவுஇரக்கம்&oldid=1233367" இலிருந்து மீள்விக்கப்பட்டது