உள்ளடக்கத்துக்குச் செல்

ஈவுதாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஈவு - பிறருக்கு, தன்னிடமிருப்பதை கொடுத்து விடும் குணம் கொடை.

தாவு - தாழ்வு என்பது தாவு மற்றும் தணிவு என மாறும்.

பள்ளத்தாக்குகள் மற்றும் பள்ளங்களை தாவு என்பர்.

ஈபவர் (ஈகையுள்ளம் கொண்டோர்) தணிவாகவும் கொடுக்க வேண்டும்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஈவுதாவு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஈவுதாவுஎன்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈவுதாவு&oldid=1233368" இலிருந்து மீள்விக்கப்பட்டது