உரிமைக்கஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • உரி- மை + கஞ்சி

பொருள்[தொகு]

  • உரிமைக்கஞ்சி, பெயர்ச்சொல்.
  1. சாகுந்தருணத்திலுள்ளவனுக்குக் கடைசியாக இனத்தார் வார்க்கும் அன்னப்பால் (J.)
  2. ஒருவர் இறந்தவன்று அவர்பந்துக்களுக்குப் படைக்கும் உணவு (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. conjee poured into the mouth of a dying person as the last token of love and respect
  2. food served to the relations of a person on the day of his death by the members of his family

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரிமைக்கஞ்சி&oldid=1401737" இலிருந்து மீள்விக்கப்பட்டது