உரும்
Appearance
பொருள்
உரும்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
பயன்பாடு
- உரும் -> உருமு = இடிக்கும் மேகம்
- (இலக்கியப் பயன்பாடு)
- உருமில் சுற்றமொடு இருந்தோற் குறுகி (பெரும்பாணாற்றுப்படை 447) (அச்சமில்லாத சுற்றத்தோடு)
- உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு (புறநானூறு) (உரும்=இடி)
- (இலக்கணப் பயன்பாடு)
- "பேம் நாம் உரும் என வரும் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள" - தொல்காப்பியம் 2-8-68
( மொழிகள் ) |
சான்றுகள் ---உரும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற