உற்பாதம்
Appearance
பொருள்
உற்பாதம் ,
- துர்க்குறி உற்பாதமாகப் படியிடை யற்றுவீழ்ந்த . . . பதாகை (கம்பரா. தாட. 74)
- நிலநடுக்கம், புயல் முதலிய இயற்கைச் சீற்றம்/கொடுமை
- நுண்ணறிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- portent, evil omen, preternatural phenomenon boding calamity
- a public calamity such as earthquake, hurricane
- deep research, great discrimination
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:உட்பாதம் - உற்பாதபிண்டம் - மேதாவி - துர்க்குறி - # - #