உழப்பு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உழப்பு(பெ)
- வருத்தம்
- சென்ற தேஎத் துழப்புநனிவிளக்கி (தொல். பொ. 146).
- மனச்சஞ்சலம்
- உள்ளமறிவாயுழப்பறிவாய் (தாயு. பராபரக். 33).
- முயற்சி
- பழக்கம்
- உறுபடை யுழப்பினை யுணர்வுறாததோர் சிறுவரை (கந்தபு.சிங்க. 210)
- வலிமை
- உற்சாகம்
(வி)
- வார்த்தையால் மழுப்பு; குழப்பு; கலக்கு
- உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய்(குற்றா. குற. 73, 2).
- போலிவாதம் செய்
- காலங்கடத்து, தாமதி
- பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா.353).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- suffering
- mental disquiet
- effort, close application, exertion
- practice, habit
- strength
- zeal, enthusiasm
(v)
- confuse, disconcert, embroil, mix altogether, nonplus
- sophisticate
- delay, protract
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---உழப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +