உழவாரப்படை
Appearance
பொருள்
உழவாரப்படை(பெ)
- உழவாரப்பணி]யில் உதவும் இரும்புக் கருவி; உழவாரம்
- உழவாரப் படைகையிலுடையான் (பதினொ. திருநாவுக். 2).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a small hoe
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உழவாரப்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +