உள்ளடக்கத்துக்குச் செல்

உவமை உருபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உவமை உருபு(பெ)

  1. உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, போன்ற, புரைய, ஒப்ப, மான, நிகர, அன்ன போன்ற சொற்கள். இந்த உருபுகள் இடைச்சொற்களாகும்.
  • பால்:உவமானம்
  • நிலா:உவமேயம்
  • போன்ற:உவமை உருபு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. simile
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவமை_உருபு&oldid=1058903" இலிருந்து மீள்விக்கப்பட்டது