ஆலோசி
Appearance
ஆலோசி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- think over; consider; deliberate
- consult; take counsel
விளக்கம்
பயன்பாடு
- ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலைகளின் படிப்பு முறைகளைப் பற்றி விசாரித்தேன் சில நண்பர்களையும் கலந்து ஆலோசித்தேன். (சத்திய சோதனை, மகாத்மா காந்தியின் சுயசரிதை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆலோசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +