உள்ளடக்கத்துக்குச் செல்

யூகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

யூகி (வி)

  1. இப்படி இருக்கலாம் அப்படி நடக்கலாம் என எண்ணு; உத்தேசி; கணி
  2. அனுமானி
    அவள் வயது என்ன என்று உன்னால் ஊகிக்க முடியுமா?
  3. ஆராய்
    யார் வெற்றி பெறுவார் என்பதை யூகிக்கவே முடியவில்லை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. guess, conjecture,
  2. infer, conclude (Colloq.)
  3. examine, scrutinise

யூகி (பெ)

  • நுண்ணறிவுடையவர்; நிபுணன், மந்திரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---யூகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


 :ஊகி - யூகம் - அனுமானி - ஊகம் - கணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=யூகி&oldid=1021046" இலிருந்து மீள்விக்கப்பட்டது